ஐக்கிய இராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்நேர சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான யுகவ் (Yougov) என்ற நிறுவனத்தால் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மிகவும் தேசபக்தியுள்ள குறீயீடாக தரவரிசை படுத்தப்பட்டுள்ளது.
துறைகளின் அடிப்படையில் நிதித்துறை உயர் மட்டத்திலும் அதனைத் தொடர்ந்து வாகனம், நுகர்வோர் பொருட்கள், உணவு மற்றும் தொலைத் தொடர்பு துறைகள் அடுத்த இடங்களிலும் உள்ளன.
துறைவாரியான ஆராய்ச்சி முடிவுகள்
நிதித்துறை – எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி
வாகனத் துறை – டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம், மாருதி சுசூகி