TNPSC Thervupettagam

அதிக நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்கள்

February 18 , 2023 517 days 280 0
  • சென்னை விமான நிலையமானது, 2021-22 ஆம் ஆண்டில் 189.85 கோடி ரூபாய் இழப்பினைச் சந்தித்துள்ளது.
  • இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) இயக்கப்படும் விமான நிலையங்களில் இதுவே அதிக இழப்பைச் சந்தித்துள்ளது.
  • 98.02 கோடி இழப்புடன் டேராடூன் விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பெற்று உள்ளது.
  • அதைத் தொடர்ந்து அகர்தலா விமான நிலையம் அதே காலகட்டத்தில் 80.67 கோடி ரூபாய் இழப்பினைச் சந்தித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்