TNPSC Thervupettagam

அதிக நிறமி கொண்ட கூழைக்கடாக்கள்

November 29 , 2023 233 days 194 0
  • பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சமீபத்தில் இரண்டு கூழைக்கடாக்கள் மாறுபட்ட நிற இறகுகளுடன் காணப் பட்டதாகக் கூறப்படுகிறது.
  • பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த கூழைக்கடாக்கள், புள்ளி அலகு கூழைக்கடாக்களின் கூட்டங்களின் அருகே காணப்பட்டன, ஆனாலும் அவை அவற்றிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு காணப்படுவதாகத் தோன்றியது.
  • பழுப்பு நிற கூழைக்கடாக்கள் என்பது அமெரிக்காவின் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் மற்றும் வலசை போகாத ஒரு வித்தியாசமான இனமாகும்.
  • 2005 ஆம் ஆண்டில், பழவேற்காடு ஏரி மற்றும் நெலப்பட்டு பறவைகள் சரணாலயத்தில் இரண்டு அசாதாரணமான, பிரகாசமான நிறமுடைய கூழைக்கடாக்கள் காணப் பட்டன.
  • பழுப்பு நிறமானது மெலனிசமாக (அதி நிறமி நிலையாக) இருக்கலாம் என்ற நிலையில் இந்த நிலையானது பறவைகளுக்கு அதிகப்படியான கரும் நிறத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்