2030 ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள மின் துறையின் நிலக்கரித் தேவை அதிக பட்சமாக 65.7 மில்லியன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் நிலக்கரி நுகர்வு 27.95 மில்லியன் டன்களாக இருந்தது.
டெலாய்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது இந்தியா முழுவதும் உண்மையாகவும் நியாயமாகவும் தேவைப்படும் நிலக்கரியின் அளவை வெளிக் கொணர்கிறது.