TNPSC Thervupettagam

அதிக வரி வருவாய்

May 3 , 2022 940 days 543 0
  • 2021-2022 ஆம் ஆண்டில் தமிழக வணிக வரித் துறையின் வருவாய் ஆனது ஒரு லட்சம் கோடி என்ற வரம்பினைத் தாண்டியுள்ளது.
  • பதிவுத் துறையானது ரூ.13,913.65 கோடி வருவாயினை ஈட்டியுள்ளது.
  • இந்த இரண்டு வசூல்களும் அந்தந்தப் பிரிவில் இதுவரையில் பதிவாகாத அதிகளவு வசூல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்