அதிக வீரியம் மிக்க மீயுயிரி
August 27 , 2024
88 days
145
- அமெரிக்கா உட்பட 16 நாடுகளில் "அதிக வீரியம் மிக்க" மீயுயிரியின் (சூப்பர்பக்) ஆபத்தான புதிய மாற்றுருக்கள் கண்டறியப் பட்டுள்ளன.
- ஒரு வகை மருந்து-எதிர்ப்புப் பாக்டீரியா என்ற இந்த மீயுயிரியானது, அதிக வீரியம் மிக்க க்ளெப்சில்லா நிமோனியா (hvKp) என்று அறியப் படுகிறது.
- இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டல அமைப்புகள் உள்ளவர்களிலும் கூட வேகமாக பரவக் கூடிய, கொடிய நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியது.
- சுற்றுச்சூழலிலும், மனிதர்கள் உட்பட சுமார் பல்வேறு விலங்குகளின் மேல் தொண்டை மற்றும் இரைப்பைக் குழாயிலும் இது காணப் படும்.
Post Views:
145