TNPSC Thervupettagam

அதிகக் கல்வியறிவு பெற்ற புலம்பெயர்ந்தோர்கள்

December 4 , 2020 1371 days 594 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு என்ற குழுவில் உள்ள நாடுகளில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற புலம்பெயர்ந்தோரை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இது 2015/16 ஆம் ஆண்டின்படி ஏறத்தாழ 3 மில்லயின் மக்களை அனுப்பி இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்