TNPSC Thervupettagam

அதிகப்படியான இடைக்கால நிதி அரசிற்கு மாற்றம்

February 27 , 2019 1970 days 581 0
  • மன்றம் ஒப்புதலளித்துள்ளது.
  • தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி இடைக்கால அதிகப்படியான பங்காதயத்தை அரசிற்கு மாற்றுவது இது இரண்டாவது வருடமாகும்.
  • ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு ஜூலை மாதம் முடிவடைகின்றது. இடைக்கால பங்காதயம் பொதுவாக மார்ச் மாதத்திற்குள்ளாக அரசிற்கு அளிக்கப்படும்.
  • அரசு 40000 கோடி ரூபாயை இடைக்கால பங்காதயமாக கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் மத்திய வங்கியின் தணிக்கைக் குழு ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டதன் பிறகு 28000 கோடி ரூபாய்க்கு ஒப்புதலளித்து இருக்கின்றது.
  • அரசு ஏற்கெனவே 2018-19 நிதியாண்டில் மத்திய வங்கியிடமிருந்து 40000 கோடி ரூபாயைப் பெற்றிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்