TNPSC Thervupettagam

அதிகம் மேம்பாடு அடைந்த தொகுதி

June 18 , 2023 401 days 287 0
  • ஜம்மு & காஷ்மீரில் உள்ள உதம்பூர்-தோடா-கதுவா நாடாளுமன்றத் தொகுதியானது, இந்தியாவின் 550 நாடாளுமன்றத் தொகுதிகளிலேயே அதிகம் மேம்பாடு அடைந்த ஒரு தொகுதியாகும்.
  • அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) உட்பட மூன்று மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட இந்தியாவின் ஒரே தொகுதி இதுவாகும்.
  • இந்தத் தொகுதியானது 'ஊதாப் புரட்சி'யின் பிறப்பிடமாக விளங்கியதன் மூலம் இந்தப் புகழைப் பெற்றுள்ளது.
  • உலகின் மிக உயரமான இரயில்வேப் பாலமான - செனாப் பாலம் - மற்றும் உலகின் மிக நீளமானச் சுரங்கப் பாதையான - டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சுரங்கப் பாதை ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்