TNPSC Thervupettagam

அதிகளவில் தங்கம் வாங்கிய 2வது பெரிய நிறுவனம் - இந்திய ரிசர்வ் வங்கி

February 12 , 2022 890 days 379 0
  • அதிகளவில் தங்கம் வாங்கும் மிகப்பெரிய  நிறுவனம் தாய்லாந்தின் மத்திய வங்கி 2021 ஆம் ஆண்டில் 90 மெட்ரிக் டன் தங்கத்தை வாங்கியது.
  • 2021 ஆம் ஆண்டில் (77.5 மெட்ரிக் டன்கள்) தங்கத்தை வாங்கிய இரண்டாவது பெரிய நிறுவனமாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது.
  • இதன் மூலம் தங்கத்தின் மொத்தக் கையிருப்பு 754.1 டன்னாக உயர்ந்துள்ளது.
  • கோல்ட்ஹப் என்ற தளத்தின் கூற்றுப் படி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ தங்க இருப்பு உலகிலேயே ஒன்பதாவது பெரியது ஆகும்.
  • கோல்ட்ஹப் என்பது உலக தங்கச் சபையின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும்.
  • இது விலை மதிப்பற்ற பல உலோகங்கள் தொடர்பான அனைத்துத் தரவையும் கண்காணிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்