TNPSC Thervupettagam
June 19 , 2022 765 days 323 0
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன், வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் தலைவராக ஆரத்தி பிரபாகரை நியமிப்பார் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
  • அவர் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக பணியாற்ற உள்ள முதல் பெண் மற்றும் முதல் கறுப்பினப் பெண் ஆவார்.
  • பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் அதிபராக இருந்தப் பதவிக் காலங்களிலும் ஆரத்தி முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்