TNPSC Thervupettagam

அதிவேக அரைசதம் - ஒரு நாள் போட்டி

March 1 , 2022 872 days 510 0
  • மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரிச்சா கோஷ் மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் அதி வேக அரைசதத்தினை அடித்த ஒரு இந்தியக் கிரிக்கெட் வீராங்கனை என்ற ஒரு பெருமையைப் பெற்றார்.
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.
  • ஆனால் நியூசிலாந்து அணியே போட்டியில் வெற்றி வெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்