TNPSC Thervupettagam

அதிவேகக் கணினி – ஐக்கிய ராஜ்ஜியம்

May 1 , 2021 1214 days 641 0
  • ஐக்கிய ராஜ்ஜியத்தில் வானிலையை கண்காணித்தலுக்கான அதிவேகக் கணினியை (Super Computers) அந்நாட்டின் வானிலை அலுவலகம் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அமைக்க உள்ளன.
  • இந்த அதிவேகக் கணினி உலகிலுள்ள 25 முன்னணி அதிவேகக் கணினிகளுள் ஒன்றாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த அதிவேகக் கணினி முழுமையாக புதுப்பிக்கக்கூடிய ஆற்றலால் இயக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்