TNPSC Thervupettagam

அந்தமான் & நிக்கோபர் தீவுகளுக்கான இராணுவப் பயிற்சி

November 25 , 2017 2429 days 768 0
  • அந்தமான் நிக்கோபாரின் இராணுவப் பிரிவின் கீழ் அந்தமான நிக்கோபார் தீவுகளுக்கான இராணுவப் பயிற்சி (DANX) நடத்தப்பட்டது.
  • இதன் முக்கிய நோக்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை தற்காக்கும் வகையில் அனைத்து படைப்பிரிவின் நடைமுறைகளையும், பயிற்சிகளையும் நடைமுறைப்படுத்தி பரிசோதிப்பதாகும்.
  • இந்தப் பயிற்சியில் பிரதான நிலப் பகுதிகளிலிருந்து படைவீரர்கள், சிறப்புப் படைகள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் கனரக விமானங்கள் அடங்கிய சிறப்புப் படைகளும் கலந்து கொண்டன.
  • இந்தப் பயிற்சியின் நோக்கம், இராணுவப் படைகளின் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைந்த வகையில் திட்டமிட்டு துல்லியமாக நிறைவேற்றிட திட்டங்கள் வகுப்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்