அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் மீடியா சம்மன் விருது
January 6 , 2020
1665 days
655
- மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமானது 30 ஊடக நிறுவனங்களுக்கு “அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் மீடியா சம்மன்” என்ற விருதை வழங்க உள்ளது.
- இந்த விருதானது முதல் முறையாக வழங்கப்பட உள்ளது.
- இந்த விருதானது யோகாவினைப் பரப்புவதில் ஊடகங்களின் நேர்மறையானப் பங்கை ஆதரிப்பதற்காகவே வழங்கப் படுகின்றது.
Post Views:
655