TNPSC Thervupettagam

அந்த்யோதயா திவாஸ் – 25 செப்டம்பர்

September 28 , 2021 1065 days 390 0
  • பண்டித தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நிறைவினைக் குறிக்கும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மோடி அரசினால் அறிவிக்கப் பட்டது.
  • அந்த்யோதயா என்பதன் பொருள் ‘ஏழை எளியோரை முன்னேற்றுதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்