TNPSC Thervupettagam

அந்நிய நேரடி முதலீட்டினை ஈர்ப்பதில் முன்னணி மாநிலம்

September 2 , 2023 321 days 216 0
  • 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், அந்நிய நேரடி முதலீட்டினை (FDI) ஈர்ப்பதில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னணியில் உள்ளது.
  • 36,634 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டினை ஈர்த்து அம்மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • இது முதல் காலாண்டில் டெல்லி, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் பெற்ற முதலீட்டுத் தொகையின் கூடுதலை விட அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்