TNPSC Thervupettagam

அனலாக் விண்வெளித் திட்டம் - லே

November 7 , 2024 15 days 124 0
  • இஸ்ரோ நிறுவனமானது, இந்தியாவின் முதல் அனலாக் என்ற விண்வெளி திட்டத்தின் பணிகளை லடாக்கில் உள்ள லேயில் தொடங்கியுள்ளதோடு இது விண்வெளியில் உள்ளது போன்ற சூழலை புவியில் உருவகப்படுத்தும் ஒரு திட்டமாகும்.
  • எதிர்காலத்தில் நிலவிற்கு மனிதனை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
  • அனலாக் விண்வெளித் திட்டம் என்பது பூமியில் உள்ள சில இடங்களில் கடினமான விண்வெளிச் சூழல்களுக்கான இயற்பியல் ஒற்றுமைகளை மிக நன்கு கொண்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் களச் சோதனைகள் ஆகும்.
  • விண்வெளிப் பயண ஆராய்ச்சிக்கான சிக்கலைத் தீர்ப்பதிலும் இது குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்