TNPSC Thervupettagam
October 29 , 2021 999 days 445 0
  • கனட நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவையை மாற்றி அமைத்து உள்ளார்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனட அரசியல்வாதியான அனிதா ஆனந்த் என்பவரை கனடாவின் புதியப் பாதுகாப்பு அமைச்சராக அவர் நியமித்துள்ளார்.
  • அனிதா ஆனந்த் (54 வயது) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்