TNPSC Thervupettagam

அனின்தித் ரெட்டி- மோட்டார் ஸ்போர்ட்ஸ் விருது

March 20 , 2018 2473 days 823 0
  • ஹைதராபாத்தைச் சேர்ந்த அனின்தித் ரெட்டிக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பின்  (Federation of Motor Sports Clubs of India-FMSCI) 2018-ஆம் ஆண்டிற்கான   தேசிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நபர் விருது  (National Motor Sports Person of the Year') வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் இரு பிரீமியர் ஒற்றை இருக்கை மோட்டார் சாம்பியன்ஷிப் தொடர்களான MRF F1600 மற்றும் JK டயர்களின் யூரோ JK சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்றமைக்காக இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பான FMSCI-ஆல் அனின்தித் ரெட்டி இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸிற்கு மிகப்பெரியப் பங்களிப்பை வழங்கியமைக்காக FMSCI-ன் முன்னாள் தலைவர் மற்றும் K1000 சாம்பியனுமான KD மதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்