TNPSC Thervupettagam
February 27 , 2022 878 days 426 0
  • இந்திய எழுத்தாளர் அனிரூத் சூரி, “The Great Tech Game : Shaping Geopolitics and the Destinies of Nations” என்ற ஒரு புதியப் புத்தகத்தினை வெளியிட்டுள்ளார்.
  • இது ஹார்பர்கோலின்ஸ் இந்தியா என்ற  பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தப் புத்தகத்தில், தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறுவதற்கான தனது சொந்த மூலோபயத் திட்டங்களை ஒவ்வொரு நாடும் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற ஒரு செயல்திட்டத்தை இவர் வகுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்