TNPSC Thervupettagam
April 1 , 2021 1212 days 643 0
  • புகழ்பெற்ற ஒரு பத்திரிக்கையாளரும் பதிப்பாசிரியருமான அனில் தார்கெர் சமீபத்தில் காலமானார்.
  • மும்பை சர்வதேச இலக்கியத் திருவிழாவை நிறுவியரும் அதன் இயக்குநரும் இவரே ஆவார்.
  • “Debonair’, ‘Mid-day’, ‘The independent’ மற்றும் ‘The Illustrated weekly of India’ போன்ற பல இந்திய இதழ்களின் பதிப்பாசிரியராக தார்கெர் பணியாற்றியுள்ளார்.
  • இவர் மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை பற்றிய “The Romance of Salt” எனும் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்