நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘Happy Birthday’ எனும் குறும்படத்தில் நடித்ததற்காக அனுபம் கேர் என்பவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப் பட்டது.
இந்தப் படத்தின் இயக்குநர் பிரசாத் கடம் என்பவராவார்.
அதன் தயாரிப்பு நிறுவனமானது FNP மீடியா ஆகும்.
இந்த திரைப்படமானது சிறந்த குறும்படத்திற்கான விருதினையும் வென்றுள்ளது.