TNPSC Thervupettagam

அனைத்திற்கும் மேலாகக் கல்வி (Education above all)

July 11 , 2020 1507 days 543 0
  • ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் கத்தாரில் உள்ள அனைத்திற்கும் மேலாகக் கல்வி என்ற நிறுவனம் ஆகியவை ஒரு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது கல்வி கற்க முடியாத நிலைமையில் அபாயக் கட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் ஆகியோருக்குத் தரமான தொடக்க நிலைக் கல்வியை அளிப்பதற்காக வேண்டி ஒரு கூட்டுத் திட்டத்தின் மூலம் 100 மில்லியன் டாலர் நிதியை அளிக்க இருக்கின்றன.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயனடையும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்