TNPSC Thervupettagam

அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனை ஒழிப்பு

October 15 , 2018 2138 days 677 0
  • மலேசிய அமைச்சரவையானது அனைத்து குற்றங்களுக்கும் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புதல் அளித்து நிலுவையில் உள்ள மரண தண்டனைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
  • இந்த முடிவானது காலனித்துவ நடைமுறைகளுக்கு எதிராக வலுவான உள்நாட்டு எதிர்ப்பாலும் உலகின் மற்ற பகுதிகளில் மரண தண்டனையை ஒழித்த நாடுகளைப் பின்பற்றியும் எடுக்கப்பட்டுள்ளது.
  • கொலை, கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், தேசத் துரோகம் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் ஆகியவற்றிற்காக மலேசியாவில் தற்பொழுது மரணதண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
  • தற்போது 103 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்