சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL - Chennai Metro Rail Ltd) ஆனது ஷெனாய் நகர் மற்றும் கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையங்களை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பினை பெண்களே மேற்கொள்வார்கள் என்று அறிவித்துள்ளது.
பெண்கள் மேம்பாட்டின் ஒரு பகுதியாக 2018ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று ஷெனாய் நகர் நிலையத்தை அனைத்து மகளிர் அதிகாரிகளிடம் CMRL அளித்தது.
சென்னையில் மொத்தமாக 26 மெட்ரோ இரயில் நிலையங்கள் உள்ளன.