TNPSC Thervupettagam

அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவை

December 1 , 2022 598 days 419 0
  • குஜராத்தின் 33 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு தலைமையகத்திலும் ஜியோ நிறுவனம் தனது True 5G கட்டமைப்பு வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவில் முழு அளவிலான 5ஜி சேவைப் பரவலை பெற்ற முதல் மாநிலமாக இது திகழ்கிறது.
  • மேலும் அந்த நிறுவனமானது, குஜராத்தில் சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில் துறை 4.0 மற்றும் இணைய வசதி சார்ந்தப் பொருட்கள் (IoT) ஆகிய துறைகளில் True 5 ஜி வசதிகளை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்புகளைத் தொடங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்