அனைத்து வார்டுகளிலும் நூலகத்தினைக் கொண்ட முதல் தொகுதி
December 31 , 2022
568 days
296
- கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரகளின் தொகுதியானது சமீபத்தில் புதிய சாதனையினைப் படைத்துள்ளது.
- இவருடைய தொகுதியான தர்மடம் இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து வார்டுகளிலும் நூலகத்தினைக் கொண்ட தொகுதி என்ற நிலையை அடைந்துள்ளது.
- இப்போது அத்தொகுதியில் உள்ள 138 வார்டுகளிலும் நூலகங்கள் அமைந்துள்ளன.
Post Views:
296