TNPSC Thervupettagam

அனைத்து வீடுகளிலும் 100 சதவிகிதம் குடிநீர் குழாய் இணைப்புகள்

November 1 , 2022 628 days 299 0
  • குஜராத் மாநிலமானது 100 சதவீத ‘ஹர் கர் ஜல்’ மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குஜராத் மாநிலத்தில், 'ஹர் கர் ஜல்' திட்டத்தின் கீழ், அங்குள்ள கிராமப்புறங்களில் அமைந்த அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப் படுகிறது.
  • 'ஹர் கர் ஜல்' திட்டமானது, 2019 ஆம் ஆண்டில் பிரதமரால் தொடங்கப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் வீட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் மூலம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் கிடைக்கச் செய்வதை இது இலக்காகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்