அனைவருக்குமான சுகாதார சேவைக்கான சர்வதேச தினம் - டிசம்பர் 12
December 15 , 2024
7 days
42
- அனைவருக்குமான சுகாதார சேவை (UHC) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- UHC ஆனது, நிதி நெருக்கடியை எதிர்கொள்ளாமல், எல்லா இடங்களிலும் ஒரு தரமான சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை அனைவருக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் டிசம்பர் 12 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) தொடங்கப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Health: It’s on the government" என்பதாகும்.
Post Views:
42