TNPSC Thervupettagam

அனைவருக்கும் இலவச மாதவிடாய்க் கழிவுத் துணி

August 20 , 2022 703 days 332 0
  • உலகிலேயே முதன்முதலில் மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்களை அனைவருக்கும் இலவசமாக வழங்கும் நாடாக ஸ்காட்லாந்து மாறியுள்ளது.
  • டம்போன் துணிகள் மற்றும் மாதவிடாய்க் கழிவுத் துணிகள் போன்ற இலவசப் பொருட்களை "தேவை உள்ளவர்களுக்கு" வழங்க வேண்டிய ஒரு சட்டப்பூர்வக் கடமை தற்போது உள்ளூர் அதிகாரிகளுக்கு உள்ளது.
  • மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்கள் சட்டம் அமலுக்கு வருவதால், சபைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்கள் விநியோகிக்கப் படும்.
  • 2018 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து அரசானது மாணவர்களுக்கு மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்களை இலவசமாக வழங்கிய உலகின் முதல் நாடு என்ற ஒரு வரலாற்றினைப் படைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்