TNPSC Thervupettagam

அன்னதாதா சுகிபாவா திட்டம்

February 15 , 2019 1983 days 542 0
  • ஆந்திரப் பிரதேச அரசு விவசாயிகளுக்கு (அன்னதாதா) பொருளாதார உதவி அளித்திடுவதற்காக அன்னதாதா சுகிபாவா எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • இத்திட்டம் பிரதான் மந்திரி கிசான் சமான் நிதி எனப்படும் மத்திய அரசின் குறைந்தபட்ச வருமான உதவித் திட்டமான ரூபாய் ஆறாயிரத்துடன் சேர்த்து கூடுதலாக 4000 ரூபாயை மொத்தம் 10000 என்ற அளவில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறுகுறு விவசாயிகளுக்கு அளித்திடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்