TNPSC Thervupettagam

அன்னப்பூர்ணா பால் விநியோகத் திட்டம்

July 8 , 2018 2204 days 645 0
  • பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உயர்லட்சியமுடைய அன்னபூர்ணா பால் விநியோகத் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
  • கிட்டத்தட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் ஓதப்பள்ளியில் (மதராசா) பயிலும் 62 லட்ச மாணவர்கள் அன்னபூர்ணா பால் விநியோக திட்டத்தின் கீழ் வாரத்திற்கு மூன்று முறை புதிய மற்றும் தூய்மையான பாலைப் பெற்று பயனடைவார்கள்.
  • 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 150 மி.லி. அளவு பாலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 200 மி.லி. அளவு பாலும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்