TNPSC Thervupettagam

அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருது

October 11 , 2018 2140 days 596 0
  • அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருதின் போரில் அனைத்து பெண்களையும் அடைதல் (RAW in war) என்ற பிரிவில் பினலெஷ்மி நெப்ராம் வென்றுள்ளார்.
  • இவர் வடகிழக்கு இந்தியாவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் உரிமை ஆர்வலர் ஆவார்.
  • இந்த விருதினை பெலராஸைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளரான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் உடன் பினலஷ்மி பகிர்ந்து கொள்கிறார்.
  • இவ்விருதானது அநீதி, வன்முறை மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றைக் குறித்து தைரியமாக பேசும் மற்றும் எதிர்க்கும் பெண்களை அங்கீகரிக்கிறது.
  • இந்த விருதானது ஊழல் மற்றும் உரிமை மீறல்களை குறிப்பாக செசன்யாவில் வெளிப்படுத்திய ரஷ்ய புலனாய்வு செய்தியாளரான பொலிட்கோவ்ஸ்கயா கொல்லப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்