TNPSC Thervupettagam

அன்னையர் தினம் - மே 08

May 11 , 2022 838 days 303 0
  • ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு இத்தினம் மே 08 ஆம் தேதியன்று கிட்டத்தட்ட 100 நாடுகளில் அனுசரிக்கப் பட்டது.
  • அன்னை ஜார்விஸ் என்பவர் 1908 ஆம் ஆண்டில் தன்னையும் "அனைத்துத் தாய்மார்களையும்" கௌரவிக்கும் விதமாக அன்னையர் தினத்தினைத் தோற்றுவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்