TNPSC Thervupettagam
October 11 , 2021 1013 days 483 0
  • இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷூ மாலிக், உலக சாம்பியன்சிப் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதலாவது இந்தியப் பெண் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்துள்ளார்.
  • 2021 ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியும் இவரே ஆவார்.
  • இவர் 57 கிலோ கிராம் எடைப்பிரிவிற்கான ஃபிரீஸ்டைல் பெளட் போட்டியில் வெற்றி பெற்றார்.
  • அமெரிக்காவின் ஹெலன் லூசி மரௌலிஸ் (Helen Lousie Maroulis) தங்கப் பதக்கத்தினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்