TNPSC Thervupettagam

அபநிந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த தினம்

August 12 , 2020 1446 days 626 0
  • தேசிய நவீனக் கலைக் கூடமானது அபநிந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக புகழ்பெற்ற பாடல் இயற்றுபவரான அபநிந்திரநாத் தாகூர்” என்ற தலைப்பு கொண்ட ஒரு காணொலி வாயிலான சுற்றுலாவை நடத்துகின்றது.
  • இந்தியாவில் உள்ள வங்காளக் கலைப் பள்ளியின் மிகச் சிறந்த கலைஞர்களில் இவரும் ஒருவராவார்.
  • இவர் இந்தியக் கலையில் சுதேசி விழுமியங்களின் மீதான முதலாவது மிகப்பெரிய ஆதரவாளர் ஆவார்.
  • இவர் முதலாவதாக இந்தியக் கிழக்கிந்திய கலைச் சமூகம் என்ற ஒன்றை உருவாக்கினார். பின்னர் இவர் வங்காளக் கலைப் பள்ளியை ஏற்படுத்தினார்.
  • இவருடைய சிறந்த ஓவியங்கள் பின்வருமாறு : பாரத மாதா, தி பாசிங் ஆப் ஷாஜகான் (1900), என்னுடைய தாய் (1912-13), பேரிலேண்ட் விளக்கம் (1913), பயணத்தின் முடிவு (1913).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்