TNPSC Thervupettagam
September 27 , 2020 1431 days 601 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO - Defence Research and Development Organisation) பாலசோரில் (ஒடிசா) அபயாஸ் – HEAT வகை விமானத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
  • HEAT என்ற சொற்றொடரானது அதிவேக விரிவாக்கமடையும் வான்வழி இலக்கு (High-speed Expendable Aerial Target) என்பதைக் குறிக்கின்றது.
  • இது DRDOன் வான்வெளித் தொலை அளவு வளர்ச்சி அமைப்பினால் வடிவமைக்கப் பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • இது பல்வேறு ஏவுகணை அமைப்புகளுக்கு இலக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு ஆளில்லா குட்டி விமானமாகும்.
  • இது ஒரு சிறிய வாயு டர்பைன் என்ஜினால் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இது நுண்மின்பொறிமுறை அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு  அடிப்படையிலான ஒரு கண்காணிப்பு அமைப்பாகும்.
  • இது குறைந்த அளவு மின்சாரத்தை உட்கொள்ளும் மற்றும் குறைந்த செலவு கொண்ட இலகுரக, நம்பகத் தக்க சாதனமாகும்.
  • இது முழுவதும் தானியங்கும் வகை விமானமாக நிரலாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்