TNPSC Thervupettagam
September 1 , 2022 691 days 382 0
  • புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் திட்டக்குழு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான அபிஜித் சென் தனது 72வது வயதில் காலமானார்.
  • இவர் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக் காலத்தில், 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை திட்டக்குழு ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார்.
  • சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள பிரிவினைச் சேர்ந்த நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக தானியங்களுக்கான பொது விநியோகத் திட்டத்தினை அறிமுகம் செய்வதற்கு இவர் பரிந்துரைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்