TNPSC Thervupettagam

அபிஜித் பானர்ஜி – புத்தக வெளியீடு

November 26 , 2021 967 days 529 0
  • அபிஜித் பானர்ஜி “Cooking to save your life” என்ற ஒரு புத்தகத்தினை (சமையல் புத்தகம்) எழுதியுள்ளார்.
  • இவர் இந்தியாவில் பிறந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.
  • பிரான்சு நாட்டைச் சேர்ந்த செயென் ஆலிவர் என்ற ஓவியர் உருவாக்கிய விளக்கப் படத்துடன் கூடிய இந்தப் புத்தகத்தினை ஜக்கர்நாட் புக்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்