TNPSC Thervupettagam

அபினவ் சந்திரசூட் எழுதிய புத்தகம்

March 14 , 2022 863 days 475 0
  • சோலி சொராப்ஜியின் 92வது பிறந்தநாளின் போது, ​​"Soli Sorabjee: Life and Times" என்ற தலைப்பிடப்பட்ட ஒரு புதிய சுயசரிதை புத்தகம் குறித்து அறிவிக்கப்பட்டது.
  • இது வழக்கறிஞரும் சட்ட அறிஞருமான அபினவ் சந்திரசூட் என்பவரால் எழுதப்பட்டது.
  • இந்தப் புத்தகம் சோலி சொராப்ஜியின் வாழ்க்கையின் தனிப்பட்ட விவரங்கள், அவரது குடும்பப் பின்னணி ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைக்கிறது.
  • சோலி சொராப்ஜி இந்தியாவின் முன்னாள் அரசுத் தலைமை சட்ட அதிகாரியாக 1989-90 மற்றும் 1998-2004 ஆகிய காலக் கட்டங்களில் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்