TNPSC Thervupettagam

அபிஸ் மெல்லிஃபெரா

September 12 , 2023 312 days 195 0
  • ஐரோப்பிய தேனீக்கள் (அபிஸ் மெல்லிஃபெரா) பயனுள்ள உயிரியல் கண்காணிப்பு முகவர்களாக செயல்படக்கூடியது.
  • நகர்ப்புறங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பின் (AMR) பரவலைக் கண்டறிய அவை உதவுகின்றன.
  • தேனீக்கள் முக்கிய நுண்ணுயிர் எதிர்ப்பு இயக்கிகளுடன் தொடர்புடைய மரபணுக் கூறுகளை தங்கள் செரிமானப் பாதையில் கொண்டு செல்லக்கூடியவை.
  • AMR என்பது பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளைத் தடுக்க அல்லது கொல்ல பயன்படுத்தப்படும் மருந்துகளை எதிர்க்கும் திறன் என்பதாகும்.
  • AMR நிலையின் அதீத அதிகரிப்பு ஆனது, 2050 ஆம் ஆண்டளவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்