TNPSC Thervupettagam

அபேக்சா பெர்னாண்டஸ்

September 6 , 2022 682 days 371 0
  • WJS (ஜூனியர்களுக்கான உலக இறுதிப் போட்டி) சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்று உள்ளார்.
  • ஒட்டு மொத்தமாக எட்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் ஜூனியர் உலக இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியப் பெண்மணி ஆக இவர் மாறியுள்ளார்.
  • 8வது உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியானது பெருவில் உள்ள லிமா நகரில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்