TNPSC Thervupettagam

அப்துல் கலாம் விருது – கே. சிவன்

August 16 , 2019 1809 days 751 0
  • இஸ்ரோவின் தலைவரான கைலாசவடிவூ சிவனுக்கு தமிழக அரசினால் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

Image result for K. Sivan tamilnadu

  • அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய சிறப்பான பணியை அங்கீகரிப்பதற்காக இவ்விருதானது இவருக்கு வழங்கப்பட்டது.
  • இவர் “விண்கல மனிதன்” (ராக்கெட் மனிதன்) என்று சிறப்பாக அறியப்படுகின்றார்.
  • இவர் ஆறு பரிமாணம் கொண்ட வளைவுப் பாதை உருவக மென்பொருளான சிதாராவின் (SITARA) தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.
  • இஸ்ரோ K. சிவனின் தலைமையின் கீழ் தனது சந்திரயான் – 2 திட்டத்தை வெற்றிகரமாக செலுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்