TNPSC Thervupettagam

அப்னா சந்திரயான் (உங்கள் சந்திரயான்)

October 27 , 2023 268 days 210 0
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சகமானது, சந்திரயான் தொடர்பான சிறப்பு பாடத் திட்டங்களையும், ‘அப்னா சந்திரயான்’ என்ற கல்வி இணையதளத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
  • இது சந்திரயான்-3 திட்டம் சார்ந்து உருவாக்கப்பட்ட, வினாடி வினா மற்றும் புதிர்கள் போன்ற செயல்பாடு சார்ந்த வசதிகளை கொண்டுள்ளது.
  • இதில் 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் எண்ணிமச் சான்றிதழ்களும், முதல் 1000 வெற்றியாளர்களுக்கு வயதுக்கு ஏற்றப் புத்தகங்களும் வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்