TNPSC Thervupettagam

அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையம்

July 6 , 2020 1660 days 698 0
  • இது சர்வதேசக் கூட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் நாட்டின் புற்றுநோய்க்கான தனிப்பட்ட முதல் மேம்பட்ட புற்றுநோய் மையம் இதுவாகும்.
  • இந்தியாவில் புரோட்டான் சிகிச்சையை அறிமுகப் படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்