TNPSC Thervupettagam
September 12 , 2018 2266 days 762 0
  • டிராம்பேவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 2009 ஆம் ஆண்டில் பழுதுபார்ப்பதற்காக நிரந்தரமாக மூடப்பட்ட இந்தியாவின் பழமையான அணு உலையான ‘அப்சரா’ அணு உலை உயர் திறனுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
  • இந்த புதுப்பிக்கப்பட்ட அணு உலையின் பெயர் அப்ஸரா - மேம்படுத்தப்பட்டது (Apsara - U) ஆகும்.
  • இது குறைவான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் செய்யப்பட்ட தகடு வகையிலான சிதைவு எரிபொருள் கூறுகளை பயன்படுத்துகிறது. இது உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே ஏற்படுத்தப்பட்டது.
  • இது மருத்துவ பயன்பாட்டிற்காக உள்நாட்டு உற்பத்தி அல்லது ரேடியோ - ஐசோடோப்புகளை 50 சதவீதம் அதிகப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்