July 9 , 2022
874 days
734
- அப்ஹீலியன் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் மிகத் தொலைவாக இருக்கும் ஒரு நிலையாகும்.
- விண்வெளியில் உள்ள இரண்டும் 2022 ஆம் ஆண்டு ஜூலை 04 ஆம் தேதியன்று கிட்டத் தட்ட 152.1 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளன.
- இது பூமி - சூரியன் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள சராசரி இடைவெளியை விட சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 1.67 சதவீதம் தொலைவில் உள்ளது.
- பூமி - சூரியன் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள சராசரி இடைவெளி ஆனது வானியல் அலகு (AU) என அழைக்கப்படுகிறது.
- இதில் 1 AU என்பது 149.6 மில்லியன் கிலோமீட்டருக்குச் சமம் ஆகும்.
Post Views:
734