TNPSC Thervupettagam

அமராவதி – ஆந்திரப் பிரதேசத்தின் ஒற்றைத் தலைநகரம்

November 25 , 2021 1004 days 484 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட மூன்று தலைநகரங்களை ரத்து செய்வதற்கான ஒரு மசோதாவினை அம்மாநில சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் என்று திட்டமிடப்பட்டன.
    • அமராவதி – சட்டமன்ற தலைநகரம்
    • விசாகப்பட்டினம் – நிர்வாகத் தலைநகரம்
    • கர்னூல் – நீதி தலைநகரம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்