September 19 , 2021
1168 days
535
- தொல்லியல் துறைக் கண்காணிப்பு நிபுணர் K. அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டார்.
- இவர் கீழடி அகழாய்வுகளின் முதல் இரண்டு கட்டங்களை மேற்பார்வையிட்டார்.
- தற்போது இவர் கோவா வட்டத்தில் தொல்லியல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
Post Views:
535